ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!

Forest Fires in Rajouri : ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்ட காட்டில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

Published on: May 30, 2026 at 1:20 pm

ஜம்மு, மே 30, 2026: ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்டுத் தீயினால் ஆயிரக்கனக்கான மரங்கள்அழிவை சந்தித்துள்ளன.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த பல துறைகளின் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத் தீ வீடியோ

(நன்றி: பி.டி.ஐ)

மேலும், தீ பரவலைத் தடுக்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காட்டுத்தீ காரணமாக சுற்றுப்புற சூழல் மற்றும் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற அச்சம் நிலவுகிறது.

.இந்த நிலையில், தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு துறையினர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
இந்த காட்டுத்தீ சம்பவம், ஜம்மு காஷ்மீரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன வளங்களின் நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com