Auto Drivers' Livelihood Crisis: வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Auto Drivers' Livelihood Crisis: வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Vijay Dharapuram Campaign: தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Breakfast Scheme Expansion : பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
CM Vijay assembly speech : திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டதாக அவர் கூறிய விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின் மக்களவைய எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
TN CM Vijay LPG-Bus Announcements : ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
CM vijay: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026”-இல், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Senthil Balaji: குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!
CM Vijay Warns Ministers : ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Defection Row : 'குதிரை பேரம்' குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்கினால்தான் அது குதிரை பேரம். யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com