Gujarat Titans defeat Delhi Capitals: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தியது.
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி இன்றைய குலுக்கல் முடிவுகள் நாளை (ஏப்.10, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன. கேரள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக இன்றைய லாட்டரி குலுக்கல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
World Bank: உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பை 6.3 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
Assembly Election 2026: புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்.09, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Share Market Today: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் , தேசிய பங்குச் சந்தை நிஃப்டி ஆகிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், இன்றைய வர்த்தகத்தில் சுமார் 4% உயர்ந்துள்ளன.
Kharif 2026 : 2026-ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
Assembly Election 2026: தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Rajinikanth : ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com