Kharge Over PM Remark : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Narwal Clinches 10m Gold : சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் உலகக் கோப்பையில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஷிவா நர்வால் தங்கம் வென்றார்.
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்- 49 குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.22, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸின் எம்.பி பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Selvaperunthagai: என் அலுவலகம் மற்றும் நான் தங்கி இருந்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மைதான் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
Tirunelvelis Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
TVK Arunraj : கூட்டணி அமைப்பது, தமிழக வெற்றிக் கழகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குச் செய்யும் துரோகமாகும் என அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Pink eye : கோடைக்காலத்தில் அதிகம் தாக்கும் பிங்க் கண் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
Gianinna Maradona testifies in negligence trial : கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பான கவனக்குறைவு வழக்கில், மரடோனாவின் மகள் மருத்துவரை கடுமையாகச் சாடியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com