3-Year-Old Girl Murder :தமிழகத்தில் சமீப காலமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3-Year-Old Girl Murder :தமிழகத்தில் சமீப காலமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Singappen Force Rescues Missing Kid : சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
GK vasan: மேகதாதுவில் காங்கிரஸ் அரசாங்கம் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் தடுக்க வேண்டும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
Tamil Maanila Congress quits NDA : பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.
Vijay–Sangeetha Divorce Case: விஜய்- சங்கீதா திருமண முறிவு (விவாகரத்து) வழக்கின் விசாரணை இன்று (திங்கள்கிழமை) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடக்கிறது.
Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Vanathi Srinivasan: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் நிச்சயமாக திரும்பி வருவார்கள் என்கிறார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன்.
Tuticorin : 'என் கணவரின் உடலைப் பார்க்க விரும்புகிறேன். அவரது இறப்புக்கு நீதி வேண்டும். எனக்கு 8 மாதக் குழந்தையும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்” என ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி கப்பல் மாலுமியின் மனைவி உருக்கமாக தெரிவித்தார்.
Minister Ramesh: நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தி.மு.க.வை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்.
Political twist from Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் நாங்கள் வெளியேறலாம் என்கிறார் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com