IMD: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பமான வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IMD: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பமான வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
South Korean President Lee Jae-myung India visit : பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Mamata Slams PM Modi : மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி தவறாக வழிநடத்துகிறார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Womens Reservation Bill : நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தோல்வி அடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Women’s Quota Bill Sparks Clash : மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுககு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Shambhavi Choudhary : மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார் என்று எல்ஜேபி (ராம் விலாஸ்) எம்.பி. ஷாம்பவி சௌத்ரி தெரிவித்தார்.
Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக 'தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசித்தார்.
Priyanka Gandhi: சாணக்கியர் இன்று உயிரோடு இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
Delimination Bill 2026: மகளிர் மசோதாவுக்காக நீண்ட காலமாக பெண்கள் காத்திருந்தார்கள் என பா.ஜ.க எம்.பி ரேகா சர்மா கூறினார்.
Delimitation bill 2026 : தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com