Manickam Tagore Slams Seeman: தமிழ்நாட்டில், “சீமான் எனும் காமெடி சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
Manickam Tagore Slams Seeman: தமிழ்நாட்டில், “சீமான் எனும் காமெடி சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 11:35 am
மதுரை, நவ.10, 2026: மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்துப் பேசினார்.
சீமான் பல தேர்தல்களில் போட்டியிட்டும் இதுவரை வெற்றி பெற முடியவில்லை என்றும், எந்தத் தேர்தலிலும் டெபாசிட் பெற முடியாத நிலை உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சீமான் எனும் காமெடி சீரியல் ஓடிக்கொண்டேதான் இருக்கும் என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக அமெரிக்க மாகாணத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்விக்கு விலைவாசி உயர்வுதான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனிருத்- காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் நாட்டில் மு.க ஸ்டாலின், உதயநிதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com