Seeman: தமிழக அரசியலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொதுவேட்பாளராக நிறுத்துவது குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Seeman: தமிழக அரசியலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொதுவேட்பாளராக நிறுத்துவது குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Udhayanidhi - Seeman Meet : சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து கை குலுக்கி உரையாடினர். இந்த சந்திப்பின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
NTK Seeman Welcomes Daughter : சீமான்- கயல்விழி தம்பதியருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது; நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
Assembly Election 2026: அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன் என சீமான் அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார்.
Seeman: "என் தங்கை எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்" என அதிமுகவில் இணைந்த காளியம்மாளை மனதார வாழ்த்தி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman: தனித்து நிற்க வீரமும் துணிவும் தேவை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினரானது நானா அல்லது தொல் திருமாவளவனா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman: " என்னையும், விஜய்யும் பாரதிய ஜனதா பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்" என கலகலப்பாக பதில் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
NTK party: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Seeman: காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com