Mammootty: இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில், நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
Mammootty: இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில், நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
Actor Kavin: நடிகர் கவின் மற்றும் அவரது மனைவி மோனிகாவுக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த மகிழ்ச்சியான செய்தியை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Dhanush: தாம் நான்காம் வகுப்பு வரை பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என உருக்கமாக நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.
Kangana Ranaut: கங்கனா ரணாவத்தின் பேச்சை தாம் முழுமையாக கேட்கவில்லை எனக் கூறிய சோனு சூட், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறினார்.
Ramayana : ராமாயணம் படத்தில் யஷ் கதாபாத்திரம் ராவணன் அபாரம் என வெகுவாக பாராட்டியுள்ளார் குணால் கபூர்.
Pamala Serena: “அவனைப் பராமரித்து ஒன்றரை மாதங்கள் அங்கேயே தங்கினேன். உடல்நலம் தேறியதும், என் உடைமைகளை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமலே அங்கிருந்து சென்றுவிட்டேன். என் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது” என நடிகை பமலா செரீனா கூறியுள்ளார்.
Abhishek Bachchan: நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை கரீஷ்மா கபூர் கடந்தகால உறவு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vijay’s Final Film Crosses ₹143 Cr : ஜனநாயகன் தனது 6வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் படத்தில் வசூல் திங்கள்கிழமையுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
Jumanji: Open World: ‘ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ranbir Defends Ramayana Role : 'ராமர் கதாபாத்திரத்துக்கு சரியான நடிகர் இல்லை' என நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். இது அவர் மீதான ராமர் கதாபாத்திர தேர்வு விமர்சனங்களுக்கு பதிலாக பார்க்கப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com