சினிமா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Keerthy Suresh Bollywood Entry

October 28, 2026-

Keerthy Suresh Bollywood Entry: ஹிந்தி திரையுலகில் நுழைய விரும்பினேன்; ஆனால் அவசரப்படவில்லை என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Nayanthara in Dharman

October 27, 2026-

Nayanthara in Dharman: ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்துள்ளார் நயன்தாரா. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sai Pallavi in Om Movie

October 27, 2026-

Sai Pallavi in Om Movie: தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தில் காவல் அதிகாரியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

Keerthy Suresh Akka Release Date

October 27, 2026-

Keerthy Suresh Akka Release Date: நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 30-ல், கீர்த்தி சுரேஷின் ‘அக்கா’ வெப் தொடர் வெளியாகிறது.

Itlu Arjuna Release Update

October 26, 2026-

Itlu Arjuna Release Update: அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘இட்லு அர்ஜுனா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Prabhu Deva and Simran Reunite

October 26, 2026-

Prabhu Deva and Simran Reunite : பிரபுதேவா – சிம்ரன் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Accent Pride

October 26, 2026-

Accent Pride: ராஷ்மிகா மந்தனா தனது தென்னிந்திய உச்சரிப்பைத் தன்னம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டதை நடிகை மது பாராட்டியுள்ளார்.

Sai Pallavi on Sita Role

October 26, 2026-

Sai Pallavi on Sita Role: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, அந்தக் கதாபாத்திரத்தை அணுகிய விதம் குறித்து மனம் திறந்துள்ளார். வழக்கமான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, பிரார்த்தனையுடன் சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com