Vanathi Srinivasan | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக “PM விஸ்வகர்மா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. நாட்டில் இருக்கும் பிற மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்தாததால் இலட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அதனால் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
TVK Horse-Trading Allegation: மற்ற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆசை காட்டி தவெகவே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்….
Coimbatore Blasts : கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்பாக கோவையின்…
Coimbatore Blast Parole Row: கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு பரோல் வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது….
BJP State Core Committee Meeting : இன்று (12.10.26) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழக பாஜக மாநில மையக்குழு கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார்…
Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்