சென்னை, மே 15, 2026: திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (மே 15, 2026) சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சில மணி நேரங்கள் நீடித்தது. மேலும், இந்தச் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
கமல்ஹாசன் ட்வீட்
இது குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான மு.க ஸ்டாலின் அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 36 சதவீத கமிஷன் அரசியல்.. தி.மு.க.வை சூசகமாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்?
Dalmia Cement: தமிழ்நாட்டில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட கனரக சரக்கு போக்குவரத்திற்காக, டால்மியா சிமெண்ட் நிறுவனம் SwitchLabs மற்றும் EIM ஆகியவற்றுடன் இணைந்து 24 மின்சார…
UPI Money Transaction: உச்சநீதிமன்றம் இன்று ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்த மறுத்துள்ளது….
SBI Online Courses: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள ஆன்லைன் படிப்புகளை…
Andhra Development Plan Unveils : ஆந்திரா மாநில வளர்ச்சிக்கான திட்டத்தை ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ளார்….
Bank Employees Strike: வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்துள்ளனர்….
Bengaluru Tech Summit 2026 : பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு தொடர்பாக, சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தினார்கள்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்