தமிழ்நாட்டில் தற்*லைகள் அதிகரிப்பு.. நாட்டிலேயே இரண்டாம் இடம்!

NCRB 2024: இந்தியாவில் தற்ஃலைகள் அதிகம் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா முதலிடத்திலும் உள்ளது.

Published on: May 15, 2026 at 9:47 pm

புதுடெல்லி, மே 15, 2026: தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 19,965 தற்*லை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 2024ஆம் ஆண்டில் அதிகளவு தற்கொலை சம்பவங்களை பதிவு செய்துள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின்படி, இந்தியாவில் மொத்தம் 1,70,746 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 22,174 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 19,965 தற்கொலை மரணங்களும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 15,491 தற்கொலை மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் சேர்ந்து, நாட்டின் மொத்த தற்கொலைகளில் சுமார் 30% பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி?

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.. மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!
Kamal Haasan Meets M K Stalin

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.. மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com