TN BJP

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Coimbatore Blasts

October 21, 2026-

Coimbatore Blasts : கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்பாக கோவையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

Coimbatore Blast Parole Row

October 20, 2026-

Coimbatore Blast Parole Row: கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு பரோல் வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

BJP State Core Committee Meeting

October 12, 2026-

BJP State Core Committee Meeting : இன்று (12.10.26) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழக பாஜக மாநில மையக்குழு கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Nainar Nagendran

October 5, 2026-

Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tirupathi Narayanan

September 15, 2026-

Tirupathi Narayanan: முதலமைச்சர் விஜயின் வெளிநாடு பயணம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

L Murugan On Kamaraj

July 15, 2026-

L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

Parandur Row

July 9, 2026-

Parandur Row : பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Nainar Dares Congress

July 8, 2026-

Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

M. Thamimun Ansari

June 29, 2026-

M. Thamimun Ansari : தி.மு.க., பா.ஜ.க கூட்டணி என்று திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran

June 27, 2026-

Nainar Nagendran: நயினார் நாகேந்திரன் வெங்கட நாராயணாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், இது தமிழ் மக்களுக்கு நேரடியான துரோகம் எனக் கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com