Vijay

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
M K Stalin criticism of Vijay

June 13, 2026-

M K Stalin criticism of Vijay : பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

CM Vijay Prays at Kollur Temple

June 12, 2026-

CM Vijay Prays at Kollur Temple: முதலமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு நடத்தினார்.

Edappadi Palanisamy

June 12, 2026-

Edappadi Palanisamy: மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

₹135 Crore Special Package

June 12, 2026-

₹135 Crore Special Package : தமிழக முதலமைச்சர் விஜய், குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு இன்றைய நிலையில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

CM Vijay

June 8, 2026-

CM Vijay: நார்வே செஸ் 2026 பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் ₹50 லட்சம் காசோலையை வழங்கி கௌரவித்தார்.

Singappen rapid response force

June 8, 2026-

Singappen rapid response force : சிங்கப் பெண் திட்டம் ஜூன் 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதல் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

Anywhere Registration

June 7, 2026-

Anywhere Registration : தமிழகபத்திரப் பதிவுத்துறை ஆன்லைன் ஆவணப் பதிவு முறையை விரைவில் கட்டாயமாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

KA Sengottaiyan

June 6, 2026-

KA Sengottaiyan : தாம் ஏற்றுக்கொண்ட 3 தலைவர்கள் குறித்து தனியார் கல்வி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com