Petrol and Diesel Prices Hiked : பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
VCK Joins Cabinet : தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது; ஆட்சி அதிகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கெடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு நன்றி எனக் கூறினார் தொல். திருமாவளவன்.
Stalin Urges DMK Comrades: கழக தோழர்கள் கடுஞ்சொற்கள் பேச வேண்டாம் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Minister Prabhu : தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Kayalvizhi visits secretariat : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேத்தியும், மு.க அழகிரியின் மகளுமான கயல்விழி முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேச தலைமை செயலகம் வந்தார்.
Kerala Lottery SK-53 : கேரள லாட்டரி குலுக்கல் முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
A Raja : தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறித்து ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
Vanni Arasu: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
Tamil News Updates May 22 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com