• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Deva Passes Away

October 17, 2026-

Deva Passes Away: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது 76-வது வயதில் காலமானார்.

India vs West Indies 5th T20

October 16, 2026-

India vs West Indies 5th T20: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, சனிக்கிழமை (அக்டோபர் 17) பெங்களூருவில் நடைபெறுகிறது.

Imran Khan

October 16, 2026-

Imran Khan: பாலிவுட் நடிகர் இம்ரான் கான், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Edappadi Palaniswami

October 16, 2026-

Edappadi Palaniswami: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Jailer 2 Box Office Collection

October 16, 2026-

Jailer 2 Box Office Collection: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CM Vijay

October 16, 2026-

CM Vijay: கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

Monsoon Alert

October 16, 2026-

Monsoon Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அக்டோபர் 19 வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Smart Meter App

October 16, 2026-

Smart Meter App: தமிழக மின் நுகர்வோர் மின் பயன்பாடு, மின் கட்டணம், நிலுவைத் தொகை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், கட்டணங்களைச் செலுத்தவும், மின்தடை மற்றும் மீட்டர் பழுது குறித்த புகார்களைப் பதிவு செய்யவும் புதிய ஸ்மார்ட் மீட்டர் செயலியை அறிமுகப்படுத்த TNPDCL திட்டமிட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com