SP Velumani : தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தவில்லை என எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
SP Velumani : தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தவில்லை என எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Kanimozhi Somu : பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலை அளித்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் எம்பி கனிமொழி சோமு.
Delimitation : தொகுதி மறு வரையறை விவகாரத்தில் பஞ்சாப் எதிர்க்கட்சி, தனது ஆதரவு நிலைப்பாட்டை வழங்கியுள்ளது; தற்போது இவ்வகாரத்தில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
Liquor Prices Hike: தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன; இது மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Delimitation Meet : தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
Tamilnadu Assembly Session: “காவிரி தமிழ்நாட்டின் உரிமை; ஒருபோதும் விட்டு தரமாட்டோம்” என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Demands ₹100 Crore : தனது கருத்துக்களை தவறாக கூறி சித்தரித்தாக கூறி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ரூ.100 கோடி இழப்பீடு கோரி இரண்டு ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Tamilnadu Assembly Session : “டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியிலேயே ஊழல் குறித்த ஆதாரங்கள் உள்ளன” என அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.
Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Madurai: மதுரையில் வெயில் உற்பத்தி கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com