தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Supreme Court of India

July 7, 2026-

SC Rejects DMK Plea: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சந்திக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

TVK MLA's Bribery Claim

July 7, 2026-

TVK MLA's Bribery Claim: தி.மு.க.வில் இணைய ரூ.30 கோடி முதல் ரூ.100 கோடி வரை பணம் வழங்க முன்வந்ததாகவும், மறுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி டி.வி.கே. எம்.எல்.ஏ. ஜி. சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

HC Seeks Vijay's Reply

July 7, 2026-

HC Seeks Vijay's Reply : 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு தேர்தல் மனுக்களில், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Karur Stampede

July 7, 2026-

Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜயின் கரூர் பயணம் மற்றும் பொதுக்கருத்துகள் விசாரணையை பாதிக்கக்கூடும் எனக் கூறி தி.மு.க. தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.

Vaiko Alleges Political Deal

July 6, 2026-

Vaiko Alleges Political Deal : ம.தி.மு.க. எம்.எல்.ஏ-வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது பேரம்தான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Anbumani Ramadoss

July 6, 2026-

Anbumani Ramadoss : “முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan

July 6, 2026-

Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், த.வெக. ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை என்றார்; மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை எனவும் விமர்சித்து இருக்கிறோம் என்றார்.

1,000 MW Output Halted at Kudankulam

July 6, 2026-

1,000 MW Output Halted at Kudankulam : கூடங்குளத்தில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

Vijay DK Shivakumar Meet

July 6, 2026-

CM Vijay to Visit Chengalpattu Today : தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 6, 2026) செங்கல்பட்டு செல்கிறார்.

Power outage in Tisaiyanvilai

July 6, 2026-

Power outage in Tisaiyanvilai : திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8, 2026) மின்சார விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com