Rahul Gandhi: நாடாளுமன்ற மக்களவைியில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டினார்.
Rahul Gandhi: நாடாளுமன்ற மக்களவைியில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டினார்.
Rahul Gandhi's citizenship row: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான மனு மீதான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Rahul Gandhi Chennai Visit: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் காயம் ஏற்பட்ட போது, ராகுல் காந்தி முகத்தில் ஆணவம் தெரிந்தது என அனுராக் தாகூர் கூறினார்.
இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Rahul Gandhi election campaign | நாட்டில் பழங்குடி, பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் முள்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
Telangana | ராகுல் காந்தியின் போஸ்டருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாலாபிஷேகம் நடத்தினார்கள்.
Rahul Gandhi | நான் டெல்லி நம்பர் 10 ஜன்பத் வீட்டின் ரசிகன் அல்ல என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
Rahul Gandhi at Valmiki Temple | மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com