மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

Earthquake in West Bengal: மேற்கு வங்கத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர்.

Published on: February 27, 2026 at 4:29 pm

Updated on: February 27, 2026 at 4:30 pm

கொல்கத்தா, பிப். 27: மேற்குவங்க மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் லேசாக குலுங்கின.
இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக யாருக்கும் காயமோ உயிரிழப்போ போன்ற எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க முன்னாள் முதலமைச்சரின் 19 வயது பேரன் மர்ம மரணம்.. மணாலியில் உச்சக்கட்ட பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com