ஒரே நாளில் ரூ.2400 உயர்வு… இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate Today: தங்கம் ஒரே நாளில் ரூ. 2400 உயர்ந்துள்ளது.

Published on: February 28, 2026 at 1:17 pm

சென்னை, பிப்.28, 2025: மஞ்சள் உலோகமான தங்கம் இன்று (சனிக்கிழமை) மேலும் உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 400 உயர்ந்துள்ளது. தற்போது சென்னையை பொறுத்தமட்டில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 600 ஆக காணப்படுகின்றது. 24 காரட் தூய தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் கிராம் ரூ.16,582 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.132,656ஆக காணப்படுகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து தற்போது கிராம் வெள்ளி ரூ.300 ஆகவும், கிலோ வெள்ளி மூன்று லட்சமாகவும் காணப்படுகின்றது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது வெள்ளி கிலோ ரூ.5,000 உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com