கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம்.. ரூ.1 கோடி முதல் பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Suvarna Keralam SK 42 : கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது.

Published on: February 27, 2026 at 7:41 pm

திருவனந்தபுரம், பிப்.27, 2026: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் இன்றைய (வெள்ளிக்கிழமை) முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி RR 161862 என்ற எண்ணுக்கு விழுந்தது. அதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் ஆர்.ஆர் 247252 என்ற லாட்டரி சீட்டுக்கும், ரூ.5 லட்சம் பரிசு ஆர்.டபிள்யூ 717174 என்ற எண்ணுக்கும் விழுந்தது.

லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?

கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.

பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?

லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பரிசு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
  • கெஜட் அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
  • பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க: பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி?

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை! Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்! DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்! IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com