Nithyananda's health condition: பிரபல சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசாவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
Nithyananda's health condition: பிரபல சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசாவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
Chennai Marina: சென்னை மெரினா கடலில் குதித்த இரு இளம் பெண்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் எதற்காக கடலில் குதித்தார்கள்?
Chennai Corporation: சென்னையில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fire breaks out in Egmore railway station: சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Chennai: 10 கிலோ கஞ்சாவை தேடி வந்த போலீசார் பிடியில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி. பரபரப்பு பின்னணி; எச்சரித்து அனுப்பிய போலீஸ்.
Pinarayi Vijayan on Delimitation: தொகுதி மறுசீரமைப்பினால் தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இது தொங்கும் கத்தி என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று (மார்ச் 22, 2025) கூறினார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.
Anna University student sexually assaulted case: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தாயார் ஹைகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
Chennai Mayor Priya Play cricket Video: சென்னை மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி பெறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Chennai Cop suspended: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் வழக்கில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com