Assembly Election 2026

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Assembly Election 2026

March 19, 2026-

Assembly Election 2026: அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, 30 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil News Updates March 19 2026: மரத்திற்கு ஓட்டு இல்லை.. உயிர் இருக்கிறது.. சீமான்!

March 19, 2026-

Tamil News Updates March 19 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

Assembly Election 2026

March 18, 2026-

Assembly Election 2026: " யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்"...

puducherry Election 2026

March 18, 2026-

puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

2026 Tamil Nadu Legislative Assembly elections

March 18, 2026-

2026 Tamil Nadu Legislative Assembly elections: திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் ஐந்து இடங்களில் போட்டியிடுகிறது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Assembly Election 2026

March 18, 2026-

Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 Assembly Polls: தி.மு.க

March 18, 2026-

2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

Tamil News Updates March 18 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன்.. துணை கேப்டன் யார் தெரியுமா?

March 18, 2026-

Tamil News Updates March 18 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

P Shanmugam

March 17, 2026-

CPM Leader Shanmugam: கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்ததால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

Assembly Election 2026

March 17, 2026-

Tamil News Updates March 17 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com