BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Elangovan Recalls BJP Role in DMK Defeat: 2001ல் தி.மு.க தோல்விக்கு, பா.ஜ.க.தான் காரணம் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
Matrix opinion poll results 2026: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேட்ரிக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
Tamil News Updates March 16 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Assembly election 2026: மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி ஆகியவற்றிற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Assembly Election 2026: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயிடம், சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக இன்று விசாரணை நடத்தினார்கள்.
Assembly Election 2026: " தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்
Assembly Election 2026: "எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் திமுக கூட்டணியுடன் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.
Assembly Election 2026 : தமிழக மக்களை காப்பதற்காக தான் கூடுதலாக மூன்று தொகுதிகளை வாங்கி உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com