Assembly Election 2026

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
WTL Conference

April 14, 2026-

Tamil News Updates April 14 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

AIADMK will not come to power says DMK MP Kanimozhi

April 13, 2026-

Kanimozhi campaign in Tisaiyanvilai: திசையன்விளை பஜார் பகுதியில் தி.மு கழக வேட்பாளர் மு. அப்பாவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் கனிமொழி. அப்போது, அ.தி.மு.க. ஆட்சி வரப்போவது இல்லை என்றார்.

Edappadi Palaniswami asks if Stalin is ready to talk about the administration

April 13, 2026-

Palaniswami Challenges Stalin: மு.க. ஸ்டாலின் நிர்வாகம் பற்றி பேசத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

Kerala Election 2026

April 13, 2026-

Kerala Election 2026: "கேரளாவில் குறைந்தது நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

Assembly Election 2026

April 13, 2026-

Assembly Election 2026 : மேற்கு வங்க மாநிலத்தை 3 ஆக பிரிக்க பாரதிய ஜனதா திட்டம் வைத்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

April 13, 2026-

Tamil News Updates April 13 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

Nishant Kumar

April 12, 2026-

Nishant Kumar : பீகார் மாநிலத்தின் வருங்கால முதலமைச்சர் நிஷாந்த் குமார் என்ற போஸ்டர்கள் மாநிலத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Kamal Haasan

April 12, 2026-

Kamal Haasan : நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஏப்.17ஆம் தேதி பரப்புரையை தொடங்குகிறார். ஏப்.23ஆம் தேதி வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Assembly Election 2026

April 12, 2026-

Assembly Election 2026: விருத்தாசலத்தை குடும்பம் போல் பிரேமலதா கவனிப்பார் என்று அவரது மகன் சண்முகப் பாண்டியன் கூறினார்.

Udhayanidhi Stalin

April 12, 2026-

Udhayanidhi Stalin: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், டெல்லி பி டீம் என தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com