Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Nepal protest: நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், ஒருவரின் வீடியோ வைரலாகிவருகிறது. இதில் அந்த சுற்றுலாப் பயணி, வன்முறை கும்பல் ஹோட்டலுக்கு தீ வைத்தது என்றும் குச்சியால் தாக்க முற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Actor Atharva Murali: நடிகர் அதர்வா முரளி, திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Fixed deposit: இந்திய அரசின் ஆதரவுப் பெற்ற மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்) மற்றும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு குறித்து பார்க்கலாம்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 10, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
“இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம்: திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்?” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 09, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Vaiko: ம.தி.மு.க. கட்சியில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் வைகோ என்ன கூறியுள்ளார் தெரியுமா?
Anbumani Ramadoss: ”20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன்பின் இராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது” என எச்சரித்துள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com