கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்கிறேன்.. கே.என். நேரு

K N Nehru : கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்கிறேன் என கே.என். நேரு கூறினார்.

Published on: April 16, 2026 at 5:11 pm

திருச்சி, ஏப்.16, 2026: தி.மு.க.வின் மூத்தத் தலைவரும், அமைச்சருமான கே.என். நேரு இன்று கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்தார். அப்போது. ஐ.ஏ.என்.எஸ் செய்தியாளரிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து இன்று நான் கருப்புச் சட்டை அணிந்து பிரச்சாரம் செய்கிறேன்” என்றார்.

அ.தி.மு.க.வுக்கு கேள்வி

(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)

தொடர்ந்து, அதிமுகவுக்கு கேள்வி எழுப்பிய கே.என். நேரு, அவர்கள் ஏன் மௌமாக இருக்கிறார்கள் என்றார். இது குறித்து கே.என். நேரு, “பாஜகவை ஆதரிக்கும் அதிமுக போன்ற கட்சிகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை. தேர்தல்கள் நெருங்கி வருவதால், பாஜக அரசு இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை எடுத்துள்ளது. நாங்கள் இதை வன்மையாக எதிர்க்கிறோம்” என்றார்.

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெல்லும்.. சி.பி.எம் பாலகிருஷ்ணன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com