Delimitation bill 2026 : தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
Delimitation bill 2026 : தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

Published on: April 16, 2026 at 5:30 pm
புதுடெல்லி, ஏப்.16, 2026: மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன் என ஹைதராபாத் மக்களவை எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கூறினார்.
இது குறித்து மக்களவையில் பேசிய அவர், “இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவின் அறிமுகத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதிகளான நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டையும் மீறுகிறது” என்றார்.
மகளிர் இடஒதுக்கீடு
Delhi: AIMIM MP Asaduddin Owaisi says, "I oppose this introduction of this Constitutional Amendment Bill because it violates the parliamentary form of democracy and federalism, which are both parts of the basic structure of the Constitution. Sir, this is not about the Women’s… pic.twitter.com/qrv4TGJpOM
— IANS (@ians_india) April 16, 2026
(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)
தொடர்ந்து, மகளிர் இடஒதுக்கீடு குறித்தும் தனது அச்சத்தை அசாதுதீன் ஓவைசி கூறினார். இது குறித்து பேசிய அவர், “ஐயா, இது மகளிர் இட ஒதுக்கீடு பற்றியது அல்ல. இதன் முக்கிய நோக்கம், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அழிப்பதுமாகும்” என்றார்.
இதையும் படிங்க: கருப்புச் சட்டை அணிந்து பரப்புரை செய்கிறேன்.. கே.என். நேரு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com