கேரள லாட்டரி: ரூ. 1 கோடியை அள்ளிய அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Fifty Fifty FF-133: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-133 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.

Published on: March 19, 2025 at 10:50 pm

கேரள லாட்டரி குலுக்கல் (20-03-2025): கேரள லாட்டரி Kerala Lottery Fifty Fifty FF-133 -க்கான குலுக்கல் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இந்தக் குலுக்கல் முடிவுகள் இன்று புதன் கிழமை (மார்ச் 13) மாலை 3 மணிக்கு வெளியானது.

பரிசு விவரம்

முதல் பரிசு: ரூ.1 கோடி
2வது பரிசு: ரூ. 10 லட்சம்
3வது பரிசு: ரூ. 5,000
4வது பரிசு: ரூ. 2,000
5வது பரிசு: ரூ. 1,000
6வது பரிசு: ரூ. 500
7வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000

முதல் பரிசு ரூ. 1 கோடி வென்ற அதிர்ஷ்ட எண்: FA 748920
இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: FM 225090

ஆறுதல் பரிசு ரூ. 8000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

FB 748920 FC 748920 FD 748920 FE 748920 FF 748920 FG 748920 FH 748920 FJ 748920 FK 748920 FL 748920 FM 748920

3வது பரிசு ரூ. 5000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

0158 0325 0724 1262 1445 1720 1755 2621 2646 3228 3718 4416 4470 6011 6191 6249 6631 7981 8141 8744 8984 9585 9630

4வது பரிசு ரூ. 2000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

1276 2341 2565 3399 3542 5698 5869 6488 7540 8100 8282 9902

5வது பரிசு ரூ. 1000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

0087 0284 0391 0530 0813 1186 1386 1653 2478 2542 2752 2822 5037 5128 5751 6069 6128 6730 7025 7923 9473 9532 9629 9968

6வது பரிசு ரூ. 500 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

0036 0124 0248 0256 0422 0580 0604 0679 0829 1035 1148 1218 1543 1833 1857 1914 2306 2310 2338 2340 2614 2763 2890 2977 3554 3557 3658 3679 3687 3827 3909 4053 4289 4397 4657 5049 5051 5054 5415 5441 5500 5516 5614 5640 5649 5669 5887 6088 6103 6135 6183 6392 6461 6475 6495 6533 6671 6798 6900 6935 6960 7254 7342 7390 7632 7748 7806 7879 7969 8111 8157 8198 8327 8393 8722 8734 8771 8838 8845 8861 8929 9083 9099 9116 9128 9304 9368 9520 9535 9601 9655 9703 9761 9851 9867 9996

7வது பரிசு ரூ. 100 வென்ற அதிர்ஷ்ட எண்கள்

3321 6557 4003 9262 7275 8622 4221 9861 1387 2493 0698 5045 3374 1618 1719 0731 2455 4645 6541 9167 9409 8204 8245 6459 5543 9477 9206 7018 3104 7442 8480 6963 9738 6736 4556 1619 8595 3968 4967 4508 7636 7469 6578 2173 2454 1887 5239 5110 1637 8656 6070 7410 0266 6255 8408 2593 0814 0140 2073 8285 4212 7066 2447 0909 4377 1499 9284 9195 4530 6766 1862 4770 6995 1197 9015 2031 1977 7309 4955 3326 0149 0982 6371 6184 6176 6178 3556 8945 0650

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க  ரூ. 66 ஆயிரதை்தை கடந்த தங்கம்.. மார்ச் 19, 2025 இன்றைய நிலவரம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com