Ramanathan Archchuna: ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஆழமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை எம்.பி ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Ramanathan Archchuna: ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஆழமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை எம்.பி ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published on: May 16, 2026 at 5:18 pm
சென்னை, மே 16, 2026: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து ஆழமாக சிந்தித்து, ஆறுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் இனப்படுகொலை, போராட்டம், ஈழ விடுதலை குறித்து அவர் சென்னையில் பேட்டி அளித்தார்.
அப்போது, “தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியமானது; 40 ஆண்டுகளாக போராடி சிதைக்கப்பட்ட ஈழ மக்களுக்கு, தமிழக முதல்வரின் குரல் அவசியம்” என்றார்.
சீமான் மீது குற்றச்சாட்டு
மேலும், “சீமான் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் வலியை வாக்கு பெறுவதற்காக பயன்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க : மேற்கு வங்க பா.ஜ.க முதல் சபாநாயகர்.. யார் இந்த ரதீந்திர போஸ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com