Hindustan Aeronautics: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 34 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது.
Tamil News Updates June 7 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Sourav Ganguly: இர்ஃபான் பதான் தனது எம்.பி பதவியை, மம்தா பானர்ஜிக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Power Cut Allegations : தமிழக வெற்றிக் கழக பெண் எம்.எல்.ஏ பல்லவிக்கு, தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Nainar Nagendran: “தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை” என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Actor Salim Kumar: மலையாள நடிகர் சலீம் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
AR Rahman: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7, 2026) நடைபெறுகிறது.
Jin Ze passed away: சீன நடிகர் ஜின் சே, 33 வயதில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Smart Meter Project: தமிழக வெற்றிக் கழக அரசு, ரூ.20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com