• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Smriti Mandhana

October 8, 2026-

Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியுள்ளார்; புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

Sivakarthikeyan

October 8, 2026-

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன், இனி முழுமையான “மாஸ் என்டர்டெய்னர்” திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

Vidhya Ramraj

October 8, 2026-

Vidhya Ramraj: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

Nobel Prize in Chemistry

October 8, 2026-

Nobel Prize in Chemistry: 2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Kiara Advani Pregnant

October 8, 2026-

Kiara Advani Pregnant: பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக உள்ளார்; அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

R.S. Bharathi

October 8, 2026-

R.S. Bharathi: திமுகவும் காங்கிரஸும் இணைந்து எந்தவொரு போராட்டத்திலும் அல்லது நிகழ்ச்சியிலும் பங்கேற்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

TVK Temple Reels Controversy

October 8, 2026-

TVK Temple Reels Controversy: 400 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் ரீல்ஸ் எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

Special Buses

October 8, 2026-

Special Buses: மகாளய அமாவாசை, வார இறுதி மற்றும் திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Bajaj Finance Fixed Deposit

October 8, 2026-

Bajaj Finance Fixed Deposit: நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதங்களை பஜாஜ் ஃபைனான்ஸ் உயர்த்தியுள்ள நிலையில், மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.15% வரை வட்டி பெறலாம்; மேலும், புதுப்பித்தல்களுக்கு கூடுதல் 0.10% வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com