M K Stalin: கலைத்துறையில் உள்ள நபர்கள் பொறுப்புடன் படங்களை உருவாக்க வேண்டும்; போதைப் பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்காதீர்கள் என தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss: "ஆசிரியர்கள் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Singer Velmurugan: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களுக்கு இடையே எவ்வித போட்டியும் இல்லை என பாடகர் வேல்முருகன் கூறினார்.
Vaiko: திராவிட மாடல் தமிழ்நாட்டின் பொற்காலம் என தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
MK Stalin: சோழமண்டலமான தஞ்சாவூரில் திமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது; இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமை தாங்குகிறார். அமைச்சர் கே.என் நேரு முன்னிலை வகிக்கிறார்.
Yograj Singh: தந்தை தெண்டுல்கரை போல் அவரது மகன் அர்ஜூன் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை என பிரபல யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
IPL 2026 auction: நடிகர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிஸ் ரஹ்மானை ₹9.20 கோடி மதிப்பில் வாங்கியுள்ளது.
Bullet Train: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சேவையை தொடங்குகிறது. முதல் புல்லட் ரயில் மும்பை-அகமதாபாத் இடையே இயக்கப்படுகிறது.
Junior National Kho Kho Championship: 44ஆவது ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை (டிச.31, 2025) பெங்களூருவில் குஞ்ஜூரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கின.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com