• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Indias Isharani Baruah advances to Thailand Masters quarterfinals

January 31, 2026-

Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Anbumani Warns on MBBS Seats

January 31, 2026-

TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ajit's wife as deputy CM

January 31, 2026-

Ajit's wife as deputy CM: மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மனைவி தேர்வாகியுள்ளார்.

Rain alert

January 31, 2026-

Rain alert: டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.7°C ஆகக் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) மழை, பனிமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) வெளியிட்டுள்ளது.

Delhi SWAT cop Kajal Chaudhary Dead case in tamil

January 31, 2026-

Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Harry Brook takes a U turn on Wellington incident

January 31, 2026-

Harry Brook Wellington incident : இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஹாரி புரூக் கடந்த வாரம் பி.பி.சி ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டியில் வெலிங்டனில் நடந்த சம்பவத்தை தனிப்பட்ட தவறாகவே விளக்கியிருந்தார். அவர் தொடர்ந்து, குழுவிலிருந்து தனியாக நடந்துகொண்டதாகக் கூறினார்.

Budget 2026 Defence Minister Rajnath Singh chairs all party meeting

January 31, 2026-

Budget 2026: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சன தாக்குதல்கள் நடத்தின.

Conference of Kammavars will be held in Sriperumbudur on February 8 2026

January 31, 2026-

Conference of Kammavars in Tamil Nadu: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கம்மா சர்வதேச கூட்டமைப்பு (கே.ஜி.எஃப்) மாநாடு 2026, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது.

Sanju Samson

January 31, 2026-

Sanju Samson: சஞ்சு சாம்சன் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் முதல் T20I போட்டியை ஆடத் தயாராகிறார்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com