ரூ.36 கோடிப்பு.. பஞ்சாப் அணிக்கு இப்படி ஓர் நஷ்டமா?

PBKS Costly Bowling Flop : பஞ்சாப் கிரிக்கெட் அணிக்கு ரூ.36 கோடி நஷ்டமானதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

Published on: May 26, 2026 at 3:41 pm

புதுடெல்லி, மே 26, 2026: பஞ்சாப் கிங்ஸ் (பி.பி.கே.எஸ்) ஐ.பி.எல் 2026-இல் 15 புள்ளிகளுடன் 5வது இடத்தில் முடித்தது. அணியின் டாப் ஆர்டர் மிகச் சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு பிரிவு மோசமான நிலையில் இருந்தது. ₹36 கோடி முதலீடு பந்துவீச்சில் வீணானது என்று விமர்சிக்கப்பட்டது.

பஞ்சாப் கிரிக்கெட் அணியை பொறுத்தமட்டில் ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் வலுவான தொடக்கத்தை வழங்கினர். எனினும் பஞ்சாப் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை பவுலிங் யூனிட் பெரிதளவில் சோபிக்கவில்லை. அதாவது, பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர்களுக்கு ₹36 கோடி செலவழித்தது. எனினும், குஷால் மேத்தா, ரிலி மெரிடித் போன்றோர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.

இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த சீசனில் பந்துவீச்சு பிரிவை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில், பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பட்டம் வெல்லும் வாய்ப்பு குறையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : 17 வயது சிறுமி புகார்.. யஷ் தயால், ஆர்.சி.பி. அணிக்காக விளையாடாதது ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com