கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!

Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Published on: January 31, 2026 at 3:43 pm

புதுடெல்லி, ஜன.30, 2026: தலையில் பலத்த காயம்; மூளைச்சாவு என கொடூர ரணங்களுக்கு மத்தியில் தனது இன்னுயிரை இழந்துள்ளார் 27 வயதான டெல்லி ஸ்வாடு கமாண்டர் காஜல் சௌதாரி.
டெல்லி ஸ்வாடு கமாண்டரான சௌதாரிக்கு, 2023 நவம்பர் மாதம் அங்கூர் என்ற இளைஞருடன் திருமணம் ஆனது.

இத்திருமணத்தின் போது அவருக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. புல்லட் பைக், தங்க நகை மற்றும் ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கூடுதல் வரதட்சணை கேட்டு அங்கூர் குடும்பத்தினர் காஜலை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், காஜலை அவரது கணவர் அங்கூர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த காஜல், 20226 ஜனவரி 27ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.
தனது சகோதரி காஜலின் மரணத்துக்கு அவரது கணவர் அங்கூர் தான் காரணம் என அவரின் சகோதரர் நிகில் தெரிவித்துள்ளார். தனது சகோதரியை அடித்து துன்புறுத்திய போது, அவர் என்னுடன் ஆடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். போன் துண்டிக்கப்படும் முன்னரே தனது சகோதரி கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்; இந்த மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: முறிந்து விழுந்த விமான சிறகு.. அஜித் பவர் மரணத்தில் ஒளிந்திருக்கும் மூன்று காரணம்.. முழுமையான அலசல்!

தமிழகத்தில் 28 வகை புதிய பிஸ்கட்கள் அறிமுகம்.. நடிகர் அஜித் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி! 28 New Biscuit Varieties

தமிழகத்தில் 28 வகை புதிய பிஸ்கட்கள் அறிமுகம்.. நடிகர் அஜித் ரேஸிங் அணியுடன்

28 New Biscuit Varieties: தமிழகத்தில் 28 வகை புதிய பிஸ்கட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன….

பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளே என் பணி.. கவுதம் கம்பீர்! Gautam Gambhir

பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளே என் பணி..

Gautam Gambhir: பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளை எடுப்பதே என் பணி என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்….

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி! Sai Pallavi

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!

Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்….

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு.. ஒரே நாளில் 10 கிராமுக்கு ரூ.3,200 குறைவு! Gold Rate Today

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு.. ஒரே நாளில் 10

Gold Prices Fall: தங்கத்தின் விலை 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது….

பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா? Pa. Ranjith

பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Pa. Ranjith: பொங்கல் 2027-ல் வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்….

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி? நவம்பர் 1ஆம் தேதி விலை நிலவரம்! Chennai Fuel Price Today

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி? நவம்பர் 1ஆம் தேதி விலை நிலவரம்!

Chennai Fuel Price Today: சென்னையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com