Chennai Fuel Price Today: சென்னையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Chennai Fuel Price Today: சென்னையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Published on: November 1, 2026 at 7:13 pm
சென்னை, நவ.1, 2026: சென்னையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஏற்கெனவே உள்ள விலையிலேயே எரிபொருளை வாங்கி வருகின்றனர்.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இதே விலை நீடித்து வருகிறது. அக்டோபர் இறுதியிலும் இதே விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
இதையும் படிங்க : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 33.8% உயர்வு.. ஒரே காலாண்டில் ரூ.29,550 கோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com