Budget 2026: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம்- கிராமப்புறத்தினர் பாதிப்பு.. காங்கிரஸ்!

Budget 2026: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சன தாக்குதல்கள் நடத்தின.

Published on: January 31, 2026 at 3:27 pm

புதுடெல்லி, ஜன.31, 2026: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சன ரீதியிலான தாக்குதல்கள் நடத்தின. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆகும்.
இந்த அமர்வின் முதல் கட்டம் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை, இரண்டாம் கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். அந்த வகையில், மொத்தம் 30 அமர்வுகள் நடைபெறுகின்றன.

முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போது, வெளிநாட்டு கொள்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை (MGNREGA) விக்ஸிட் பாரத் ஜி ராம் ஜி (VB G RAM G) என மாற்றியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.

அப்போது மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் திட்டம் நீக்கப்பட்டதால் கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வரை வருமான வரி இல்லை? மூத்தக் குடிமக்களுக்கு தனி வருமான வரம்பு?

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி? நவம்பர் 1ஆம் தேதி விலை நிலவரம்! Chennai Fuel Price Today

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி? நவம்பர் 1ஆம் தேதி விலை நிலவரம்!

Chennai Fuel Price Today: சென்னையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை….

நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசும் ‘சிங்காரம்மா’.. யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பு! Yogi Babu

நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசும் ‘சிங்காரம்மா’.. யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பு!

Yogi Babu: யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள, சிங்காரம்மா திரைப்படம் நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசுகிறது….

நீட் எதிர்ப்புப் போராட்டம்.. 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்.. முதல்வர் விஜய் உத்தரவு! CM Vijay

நீட் எதிர்ப்புப் போராட்டம்.. 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்.. முதல்வர் விஜய்

CM Vijay: நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்….

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்.. சென்னை ஐகோர்ட்டில் மனு! Local Body Election

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்.. சென்னை ஐகோர்ட்டில் மனு!

Local Body Election: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள்.. முதல்வர் விஜய் உத்தரவு! 30 Special Courts Ordered

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள்.. முதல்வர் விஜய்

30 Special Courts Ordered: போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்….

தமிழ்நாடு நாளில் தமிழைக் காக்க உறுதியேற்போம்.. முதல்வர் விஜய் அழைப்பு! Tamil Language Protection Pledge

தமிழ்நாடு நாளில் தமிழைக் காக்க உறுதியேற்போம்.. முதல்வர் விஜய் அழைப்பு!

Tamil Language Protection Pledge: தமிழ்நாடு நாளில் தமிழைக் காக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com