Rajnath Singh Kashi Visit: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காசியில் வழிபாடு நடத்தினார்.
Rajnath Singh Kashi Visit: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காசியில் வழிபாடு நடத்தினார்.
Agni-4 Test: ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து நடுவண் எல்லை பாயும் 'அக்னி-4' (Agni-4) பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையானது நாட்டின் மூலோபாயத் தடுப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Rajnath Singh: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வெறும் அறிவிப்பாக அல்ல, உறுதியான நடவடிக்கையாக பின்பற்றி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Rajnath Singh in Seoul : இது புதிய இந்தியா எனக் குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங், அணு ஆயுத மிரட்டல்கள் இங்கு எடுபடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Sindoor Operation Symbol of Confidence : “பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, இந்திய இராணுவத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உலகிற்கு காட்டியது” என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Rajnath Singh on Operation Sindoor : தீர்க்கமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசின் அசைக்க முடியாத உறுதியை 'ஆபரேஷன் சிந்தூர்' பிரதிபலிக்கிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
'Durga Squad' for Women's Safety in Bengal : மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'துர்கா படை' என்ற சிறப்புப் படை உருவாக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
Rajnath Singh in Tiruchendur : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்.
Rajnath Singh Panagudi Visit : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப்.19, 2026) பரப்புரை மேற்கொள்கிறார்.
Budget 2026: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சன தாக்குதல்கள் நடத்தின.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com