திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

Rajnath Singh in Tiruchendur : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்.

Published on: April 19, 2026 at 3:20 pm

தூத்துக்குடி, ஏப்.17, 2026: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

நன்றி: பி.டி.ஐ ட்விட்டர்

முன்னதாக அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் இன்று (ஏப்.19, 2026) மாலை பணகுடியில் ரோடு ஷோ நடத்துகிறார். அப்போது அவர் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

ராஜ்நாத் சிங் வாசுதேவநல்லூர் பரப்புரை

முன்னதாக ராஜ்நாத் சிங், வாசுதேவநல்லூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க : பணகுடி வருகிறார் ராஜ்நாத் சிங்.. பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை!

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com