• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Ranabali Movie Release

October 15, 2026-

Ranabali Movie Release: ‘ரணபாலி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; இந்தப் படம் அக்டோபர் 16-ல் வெளியாகிறது.

Nagercoil Prison Murder Case

October 15, 2026-

Nagercoil Prison Murder Case: நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக 11 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

POCSO Case

October 15, 2026-

Sexual Assault and Conversion Case: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், சமூக வலைதளப் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Imran Khan Citizenship Row

October 15, 2026-

Imran Khan Citizenship Row: நடிகர் இம்ரான் கான் குடியுரிமை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாஜக தலைவர் கிரித் சோமையா.

Saudi Court Verdict

October 15, 2026-

Saudi Court Verdict: ஃபேஸ்புக் கருத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தொழிலாளியின் தண்டனையை ரத்து செய்துள்ளது சவுதி நீதிமன்றம்.

Yuvraj Singh

October 15, 2026-

Yuvraj Singh: டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Gold and Silver Price Crash

October 15, 2026-

Gold and Silver Price Crash: தங்கம் விலை நேற்றைய தினம் (அக்.14, 2026) ஒரே நாளில் ₹1,800 சரிவு கண்ட நிலையில், வெள்ளியும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

Udangudi Power Plant Expansion

October 15, 2026-

Udangudi Power Plant Expansion: உடன்குடி அனல் மின் நிலையத்தை 3,200 மெகாவாட் ஆக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com