Saudi Court Verdict: ஃபேஸ்புக் கருத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தொழிலாளியின் தண்டனையை ரத்து செய்துள்ளது சவுதி நீதிமன்றம்.
Yuvraj Singh: டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Gold and Silver Price Crash: தங்கம் விலை நேற்றைய தினம் (அக்.14, 2026) ஒரே நாளில் ₹1,800 சரிவு கண்ட நிலையில், வெள்ளியும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
Udangudi Power Plant Expansion: உடன்குடி அனல் மின் நிலையத்தை 3,200 மெகாவாட் ஆக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ICC T20 Rankings: ஐ.சி.சி டி20 தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
Navi Pillay: “மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வந்தால்தான் ஓய்வு பெறுவேன்” என நோபல் பரிசு பெற்ற நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
Ranji Trophy: ராஞ்சி கோப்பை தொடரில் டெல்லியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் வீழ்த்தியது.
Sivakarthikeyan: ‘SK27’ படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்; இது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளது.
CM Vijay: சென்னையில் ரூ.3,109 கோடியில் குடிநீர் திட்டத்துக்கு, முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com