இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Narendra Modi

May 12, 2026-

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15 முதல் 5 நாள் அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

West Bengal

May 11, 2026-

West Bengal : மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Narendra Modi

May 11, 2026-

Narendra Modi : நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Congress Delays Kerala CM Decision

May 10, 2026-

Kerala CM Decision : கேரளத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Asaduddin Owaisi

May 8, 2026-

Asaduddin Owaisi : சட்டரீதியான பாதுகாப்பை 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, அசாதுதீன் ஒவைசி எதிர்த்துள்ளார்.

Kerala CM Race

May 8, 2026-

Kerala CM Race: கேரள காங்கிரஸில் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் கே.சி. வேணுகோபால் முந்துகிறார். அவருக்கு 63 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

Nida Khan Arrested

May 8, 2026-

Nida Khan Arrested: டி.சி.எஸ் நாசிக் பாலியல் தொந்தரவு வழக்கில், 42 நாட்கள் தேடலுக்குப் பிறகு நிதா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kerala Election 2026

May 6, 2026-

Kerala Election 2026: கேரளத்தில் முதலமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் வேணுகோபால் முன்னிலை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com