இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Pune Building Collapse

July 14, 2026-

Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Delhi Cop Wanted for Wife’s Murder

July 13, 2026-

Delhi Cop Wanted for Wife’s Murder : டெல்லியில் பட்டப் பகலில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Ayodhya Donation Scam Case

July 13, 2026-

Ayodhya Donation Scam Case : அயோத்தி நன்கொடை கையாடல் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

West Bengal public safety law

July 13, 2026-

West Bengal public safety law : மேற்கு வங்கத்தில் இரண்டு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்தச் சட்டங்கள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்பட்டுள்ளன.

MHA Order

July 11, 2026-

MHA Order : அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

Mamata Banerjee

July 10, 2026-

Mamata Banerjee: என் உயிர் இருக்கும் வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அழிக்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

UP Governor's Advice to Women

July 10, 2026-

UP Governor's Advice to Women : ஐ.ஏ.எஸ் ஆகும்முன் சிறந்த தாய்மாராக ஆகுங்கள் என உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் அறிவுரை வழங்கியுள்ளார்.

Jaipur Class 4 Student Dies by Suicide

July 10, 2026-

Jaipur Class 4 Student Dies by Suicide : ஜெய்ப்பூரில் 4ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

UP Launches Cashless Health Scheme

July 9, 2026-

UP Launches Cashless Health Scheme : ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ரொக்கமற்ற மருத்துவத் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com