Archana Patnaik : தமிழ்நாட்டில், மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்; முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Archana Patnaik : தமிழ்நாட்டில், மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்; முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Padma Awards 2027: 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை 2026 ஜூலை 31க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Heat Wave: தமிழ்நாட்டில், திங்கள்கிழமை கடும் வெப்பம் பதிவாகி இருந்தது. 15 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.
Government Hospital Utilization: இந்திய மாநிலங்களிலே அதிகளவில் அரசு மருத்துவமனை பயன்பாட்டில் தமிழ்நாடு 43 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்.28, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Kannur BJP Leader Geethamma murder case : கண்ணூரைச் சேர்ந்த பாஜக மகளிர் மோர்ச்சா தலைவி கீதம்மா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் மகன் கிறிஸ்டி கையால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
Holocene Fossil Bed Discovered : தூத்துக்குடியில் ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் படுகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Madras High court : தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் விஜய் தெரிவித்த நிதி விவரங்கள் குறித்து விசாரணை கோரிய புதிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Merger of 7 AAP MPs with BJP : 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுடன் இணைவதை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com