
Factory Blast Tragedy : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

Factory Blast Tragedy : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

IUML Exits DMK Alliance: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

Sandeep Mittal to Head TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

SS Sivasankar: சினிமா இயக்குனர் அட்லி மற்றுமல்ல சட்னி குறித்தும் பேசுவேன் என திமுக முன்னாள் அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.

Narendra modi France Visit : பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா உலக நாடுகளின் நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Tamilnadu Assembly Session: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

Gold Rate Today: சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 380 குறைந்து விற்பனையாகிறது.

India, UK Landmark Trade Pact : இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் சொகுசு மின்சார வாகனங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு, இரு நாடுகளின் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் புதிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edappadi Palanisamy: "தனது மகன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே; கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை" என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

SpaceX Tops Amazon: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசானை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com