
Tamil Nadu Fishermen Released : இலங்கை சிறைகளில் வாடிய 19 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு திரும்பினார்கள்.

Tamil Nadu Fishermen Released : இலங்கை சிறைகளில் வாடிய 19 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு திரும்பினார்கள்.

Rahul Gandhi: பாரதிய ஜனதாவிடம் அ.தி.மு.க. சரணடைந்து விட்டது எனக் கூறிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனவும் கூறினார்.

Vijay supports independent candidate : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் ஆதரவை பெற்றுள்ளார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். அவர் யார்? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Madurai Central constituency : மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அவர் சுந்தர் சி-யையும் விமர்சித்துள்ளார்.

Anbumani Ramadoss on Womens Quota Bill : ஒரு முதலமைச்சர் மசோதா நகலை எரித்தது குற்றம்; இது தமிழ்நாட்டு மக்களுக்கு அவமானம் என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

Mamata Slams PM Modi : மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி தவறாக வழிநடத்துகிறார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Amit shah: உதயநிதி முதல்வராக்குவது தான் ஸ்டாலின் ஒரே குறிக்கோள் என அமித்ஷா குற்றம் சாட்டினார்.

Womens Reservation Bill : நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தோல்வி அடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rahul Gandhi : மு.க ஸ்டாலினை பிரதமர் மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என ராகுல் காந்தி கூறினார்.

Rs 3,000 Crore Row in Tamil Nadu : தமிழகத்திற்கான கல்வி நிதியில் ரூ.3,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com