Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் 27 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் 27 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

Published on: May 7, 2026 at 5:54 pm
தாஷ்கண்ட், மே 7 2026: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் U-15 மற்றும் U-17 தொடரில் இந்திய இளம் குத்துச்சண்டை வீரர்கள், 27 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 15 பதக்கங்களில் 14 பதக்கங்களை உறுதி செய்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதேபோல், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணியும் சிறப்பாக செயல்பட்டு 15 பதக்கங்களில் 13 பதக்கங்களை உறுதி செய்தது. இந்திய வீரர்கள் தாக்குதல்மிகுந்த ஆட்டத்தையும், சிறந்த தந்திர நுணுக்கத்தையும் வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றனர்.
இதையும் படிங்க : ICC தரவரிசை வெளியீடு.. முதலிடத்தில் தொடரும் இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com